ரூ.30 கோடி செலவில்

img

ரூ.30 கோடி செலவில் மதுராந்தகம் ஏரியைத் தூர்வார கருத்துரு

மதுராந்தகம் ஏரியைத் தூர் வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவிற்கு ரூபாய் 33 கோடி கேட்டு தமிழக அரசிற்கு கருத்துரு அனுப்பியிருப்பதாக மாவட்ட நிர்வாகம்  தெரிவித்துள்ளது.